இந்தியை படிக்க வேண்டாம் என்று யாரும் கூறவில்லை - நடிகர் விஜய் சேதுபதி

இந்தியை படிக்க வேண்டாம் என்று யாரும் கூறவில்லை - நடிகர் விஜய் சேதுபதி

'மெரி கிறிஸ்துமஸ்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
7 Jan 2024 2:07 PM GMT
இந்தி கற்க வேண்டும் என விமான பயணிகளை கட்டாயப்படுத்துவதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம்

இந்தி கற்க வேண்டும் என விமான பயணிகளை கட்டாயப்படுத்துவதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம்

கோவா விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் அத்துமீறிய பாதுகாப்புப் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
14 Dec 2023 7:11 AM GMT
தமிழகத்தில் இந்திய மொழியான இந்தி மொழியை படிப்பதில் என்ன தவறு இருக்கிறது? - பதில் அளிக்கிறார் பேனா மன்னன்

தமிழகத்தில் இந்திய மொழியான இந்தி மொழியை படிப்பதில் என்ன தவறு இருக்கிறது? - பதில் அளிக்கிறார் பேனா மன்னன்

பேனா மன்னன் பதில் சொல்கிறார்அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன்.
26 Sep 2023 9:54 AM GMT
இந்தி திணிப்பை நிறுத்துங்கள் - அமித்ஷா கருத்துக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி

"இந்தி திணிப்பை நிறுத்துங்கள்" - அமித்ஷா கருத்துக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி

இந்தி மொழி குறித்த உள்துறை மந்திரி அமித்ஷாவின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்
15 Sep 2023 5:58 AM GMT
இந்தியைத் தவிர்த்த தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுவிட்டது - கனிமொழி எம்.பி.

இந்தியைத் தவிர்த்த தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுவிட்டது - கனிமொழி எம்.பி.

பிறமொழியாளர்களும் இந்தியை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமித்ஷா பேசியிருப்பது இந்தித் திணிப்பு என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
5 Aug 2023 11:07 AM GMT
ஆக்ரோஷமாக வந்தாலும் - அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஆக்ரோஷமாக வந்தாலும் - அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையை திணிப்பதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
5 Aug 2023 10:05 AM GMT
தமிழுக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழுக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழுக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
12 Jun 2023 9:53 AM GMT
அனைத்திந்திய வானொலியின் செய்தி, அறிவிப்புகளில் கூட இந்தியைத் திணிப்பதா? - ராமதாஸ் கண்டனம்

அனைத்திந்திய வானொலியின் செய்தி, அறிவிப்புகளில் கூட இந்தியைத் திணிப்பதா? - ராமதாஸ் கண்டனம்

அனைத்திந்திய வானொலியின் செய்தி, அறிவிப்புகளில் கூட இந்தியைத் திணிப்பதா? தமிழ்நாட்டில் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
4 May 2023 7:00 AM GMT
ஆங்கிலம், இந்தியில் மத்திய ரிசர்வ் காவலர் போட்டித்தேர்வு - திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்

ஆங்கிலம், இந்தியில் மத்திய ரிசர்வ் காவலர் போட்டித்தேர்வு - திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்

மத்திய ரிசர்வ் காவலர் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
8 April 2023 11:56 AM GMT
தயிரை தாஹி என்று அழைக்க கட்டாயப்படுத்தியது திட்டமிடப்பட்ட இந்தித் திணிப்பு - ராமதாஸ்

தயிரை தாஹி என்று அழைக்க கட்டாயப்படுத்தியது திட்டமிடப்பட்ட இந்தித் திணிப்பு - ராமதாஸ்

மறைமுகமாக இந்தியை திணிக்கும் செயலுக்கு ஆவின் நிறுவனம் துணை போகக் கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
29 March 2023 6:54 PM GMT
மதுரை விமான நிலையத்தில் இந்தியில் பேச சொல்லி என் பெற்றோரை வற்புறுத்தினார்கள் - நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு

மதுரை விமான நிலையத்தில் இந்தியில் பேச சொல்லி என் பெற்றோரை வற்புறுத்தினார்கள் - நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு

மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார்.
28 Dec 2022 4:12 AM GMT
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த திமுக நிர்வாகியின் மனைவிக்கு போனில் ஆறுதல் கூறிய முதல்-அமைச்சர்

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த திமுக நிர்வாகியின் மனைவிக்கு போனில் ஆறுதல் கூறிய முதல்-அமைச்சர்

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த திமுக நிர்வாகியின் மனைவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் ஆறுதல் கூறினார்.
30 Nov 2022 4:39 AM GMT